Tamil Christian Song Lyrics - Yasuviya Tutisai (ஏசுவையே துதிசெய்)

Yasuviya Tutisai (ஏசுவையே துதிசெய்)

Hai this is my official website www.jesusbin.blogspot.com. In this website Jesus Photos, Christian Photos, Prayers, song lyrics, Bible News and details about jesus are publish for you. Use that Properly and forward your friends.

In this section we provide Song Lyrics -  Yasuviya Tutisai (ஏசுவையே துதிசெய்)



ஏசுவையே துதிசெய்

பல்லவி

ஏசுவையே துதிசெய், நீ மனமே
ஏசுவையே துதிசெய் - கிறிஸ் தேசுவையே

சரணங்கள்

ஏசுவையே துதிசெய், நீ மனமே
ஏசுவையே துதிசெய் - கிறிஸ் தேசுவையே

1. மாசணுகாத பராபர வஸ்து
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து --- ஏசுவையே

2. அந்தரவான் தரையுந் தரு தந்தன்
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் --- ஏசுவையே

3. எண்ணின காரியம் யாவு முகிக்க
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க --- ஏசுவையே


Post a Comment

0 Comments