Tamil Christian Song Lyrics - Amen Alleluia (ஆமென் அல்லேலூயா)

Amen Alleluia (ஆமென் அல்லேலூயா)

Hai this is my official website www.jesusbin.blogspot.com. In this website Jesus Photos, Christian Photos, Prayers, song lyrics, Bible News and details about jesus are publish for you. Use that Properly and forward your friends.

In this section we provide Song Lyrics -  Amen Alleluia (ஆமென் அல்லேலூயா)

ஆமென் , அல்லேலூயா !

பல்லவி

ஆமென் , அல்லேலூயா ! மகத்துவத் தம்பராபரா;
ஆமென் , அல்லேலூயா! ஜெயம் ! ஜெயம் ! அனந்த தோத்திரா

அனுபல்லவி

ஓம் அனாதி தந்தார் , வந்தார் , இறந்
துயிர்த்தெழுந்தாரே , உன்னதமே - 

சரணங்கள்

1. வெற்றிகொண் டார்ப்பரித்து - கொடும்வே
தானத்தைச் சங்கரித்து - முறித்து;
பத்ராசனக கிறிஸ்து - மரித்து
பாடுபட்டுத் தரித்து , முடித்தார் --- ஆமென்

2. சாவின் கூர் ஒடிந்து , மடிந்து
தடுப்புச் சுவர் இடிந்து - விழுந்து
ஜீவனே விடிந்து - தேவாலயத்
திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது --- ஆமென்

3. வேதம் நிறைவேற்றி - மெய்தோற்றி,
மீட்டுக் கரையேற்றி - பொய்மாற்றி,
பாவிகளைத் தேற்றி - கொண்டாற்றி
பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார் --- ஆமென்

Post a Comment

0 Comments