Siluvaiyil Nintru Paainthodum Rattham | சிலுவையில் நின்று பாய்ந்தோடும் இரத்தம் Song Lyrics

Siluvaiyil Nintru Paainthodum Rattham | சிலுவையில் நின்று பாய்ந்தோடும் இரத்தம்

Hai this is my official website www.jesusbin.blogspot.com. In this website Jesus Photos, Christian Photos, Prayers, song lyrics, Bible News and details about jesus are publish for you. Use that Properly and forward your friends.

In this section we provide Song Lyrics - Siluvaiyil Nintru Paainthodum Rattham | சிலுவையில் நின்று பாய்ந்தோடும் இரத்தம்.

Tags:

தவக்காலப் பாடல்கள்,Thavakkala Paadalgal, Tamil Christian Songs, Tamil Christian Song Lyrics, Tamil song lyrics, Christian SongsNew Christian Song Lyrics, Old Christian Song Lyrics.






சிலுவையில் நின்று பாய்ந்தோடும்
இரத்தம் உன்னோடு பேசலையா  --(2)
அன்பர் இயேசு உனக்காக பரிதாபமாக
தொங்கிடும் காட்சி காணலையா  - சிலுவையில் 

கோரமாம் சிலுவையை சுமந்து சென்று 
குருதியும் வடியுதே சிரசினின்று --(2)
உன் பாவம் போக்கவே தம்மையே தந்தார் --(2)
உனக்காக புது வாழ்வை அவரே ஈந்தார்  --(2)   -சிலுவையில் 

சிலுவையின் காட்சியைக் கண்ட நீயும் 
இயேசுவின் தழும்பினால் குணமடைவாய் --(2)
அவரை உன் உள்ளத்தில் ஏற்றுக் கொள்வாயா --(2)
அதனாலே புது வாழ்வை நீ பெறுவாயா --(2)  -சிலுவையில்

Post a Comment

0 Comments