Tamil Christmas Song - Christmas christmas vandhachu - கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு

Christmas christmas vandhachu - கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு

Christian Song, Prayer Song, Tamil Song, Song Lyrics, Tamil Christian Songs, பாடல்கள், Christian Song Lyrics Download, Tamil Carol Songs, Christian Carol Songs,Christmas Carol Songs.

கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ்
கிறிஸ்மஸ் வந்தாச்சு
நமக்காகவே நம்
இயேசு பிறந்தாரே
தேவகுமாரன் பூவில் வந்தார்
பரலோகத்தை விட்டு இறங்கினார்
நம்மைப் போல் ஒரு மனிதன் ஆனார்
நம்மேல் எவ்வளவாய் அன்பு வைத்தார்
களிகூர்ந்து பாடிடுவோம்
நம் ராஜா நம்மிடம் வந்துட்டாரு
இருள் நீக்கி வெளிச்சத்தை தந்திட
உலகத்தின் ஒளியாய் பிறந்திட்டாரு
விண்ணில் மகிமை உலகத்தில் மகிழ்ச்சி
சமாதானம் எங்கும் பெருகட்டுமே
மண்ணில் உதித்த மகிமையின் தேவனை
பணிந்து குனிந்து தொழுதிடுவோமே
Come on Rise up shine For Him
அவர் ஒளி நம்மிலே
let us tell his love today
உலகத்திலே
திரள் கூட்ட தூதர்கள் சேனை
துதிகள் வானில் தொனித்திடவே
பனியும் குளிரும் மூடிய இரவில்
பூவில் நம்பிக்கை மலர்ந்திடவே
முன்னனைமீது மரியாளின் மைந்தன்
பாலகன் இயேசு பிறந்திட்டாரே
நம்மை நடத்தும் விடிவெள்ளி சுடராய்
நம்மோடு நித்தியர் இருக்கிறாரே

Post a Comment

0 Comments